Friday 19 December 2014

Yennai Arindhaal ( என்னை அறிந்தால் )-அதாரு அதாரு

Movie:Yennai Arindhaal (2015)
Music:Harris Jayaraj
Lyrics:Vignesh Shivan
Singer - Vijay Prakash & Gana Bala



வா ராஜா வா வா அட இதான் ஒன் டாவா
இங்க எலாருக்கும் நோவா நெஞ்சு வலிக்குது ஸ்லோ வா

வா ராஜா வா வா அட இதான் ஒன் டாவா
இங்க எலாருக்கும் நோவா நெஞ்சு வலிக்குது ஸ்லோ வா

ஆனது ஆச்சு நம்ம கைய மீறி போச்சு
அடி என்ன வெட்டி பேச்சு ரொம்ப ஸுக்கா கீது மாட்சு

லுங்கி ய தான் தூக்கி காட்டு டஸ்டு படுது
சேலையா தான் ஏத்தி காட்டு ஹிப்பு தெரிது

ஆனது ஆச்சு நம்ம கைய மீறி போச்சு
அடி என்ன வெட்டி பேசு ரொம்ப ஸுக்கா கீது மாட்சு

லுங்கி ய தான் தூக்கி காட்டு டஸ்டு படுது
சேலையா தான் ஏத்தி காட்டு ஹிப்பு தெரிது

நொங்கி போன மூஞ்சி எலாம் டாலடிக்குது
சொங்கி போன நம்ம ஜனம் கூத்தாடிகுது

அதாரு அதாரு அதாரு அதாரு
உதாறு உதாறு காட்டாதே உதாறு
அதாரு அதாரு அதாரு அதாரு
உதாறு உதாறு காட்டாதே உதாறு

எல்லாமே இனி மேல் நல்லாதான் நடக்கும்
பட்டாசும் சும்மாவே கொளுத்தாம வெடிக்கும்
அதாரு அதாரு அதாரு அதாரு
உதாறு உதாறு காட்டாதே உதாறு

எல்லாமே இனி மேல் நல்லாதான் நடக்கும்
பட்டாசும் சும்மாவே கொளுத்தாம வெடிக்கும்

வாச மல்லி வாசம் வீச வாசல் வரிய
உன் ஆசை எல்லாம் ஏத்துக்க தான் நானும் இல்லையா
வாச மல்லி வாசம் வீச வாசல் வரிய
உன் ஆசை எல்லாம் ஏத்துக்க தான் நானும் இல்லையா

டே காலற தான் தூக்காமலே ஆட வரிய
பீகுல் அடிச்சி ரகல செய்ய நீயும் ரெடியா
மச்சி டே காலற தான் தூக்காமலே ஆட வரிய
பீகுல் அடிச்சி ரகல செய்ய நீயும் ரெடியா

அதாரு அதாரு அதாரு அதாரு
உதாறு உதாறு காட்டாதே உதாறு
அதாரு அதாரு அதாரு அதாரு
உதாறு உதாறு காட்டாதே உதாறு

வழயை கட்டும் வெள்ள மாஸ்டர் ஆஃப் கொல கொள்ள
லைடெய கட்டும் வீச்சு நல்ல போடுவாண்ட ஸ்கெட்சு

கலீஜு ரைடு பரிசுத்தமான பிராடு ஓ ஹையோ ஓஹோ ஹையோ

பந்தல கட்டுற மைலு இவன் பொறந்த எடம் ஜெய்லு
பாண்டிய பாக்குற பாலா வாய்க்கு அரிசி போடுவான் தூளா

பனீர் ஆ தெளிக்கும் ஜானா அவ சுமாரா போடுவான் சீனு ஓ ஹையோ ஓஹோ ஹையோ

அட எல்லாரும் ஒன்னா சேறு போடு ஒரே தட்டுல சோறு
எங்க எல்லாரோட நட்பு காதல் காதுல கலந்த உப்பு

அதாரு அதாரு அதாரு அதாரு
உதாறு உதாறு காட்டாதே உதாறு
அதாரு அதாரு அதாரு அதாரு
உதாறு உதாறு காட்டாதே உதாறு

லுங்கி ய தான் தூக்கி காட்டு டஸ்டு படுது
சேலையா தான் ஏத்தி காட்டு ஹிப்பு தெரிது

நொங்கி போன மூஞ்சி ஏலம் டாலடிக்குது
சொங்கி போன நம்ம ஜனம் கூத்தாடிகுது

ஹே நொங்கி போன மூஞ்சி ஏலம் டாலடிக்குது
சொங்கி போன நம்ம ஜனம் கூத்தாடிகுது

வா ராஜா வா வா அட இதான் ஒன் டாவா
இங்க எலாருக்கும் நோவா நெஞ்சு வலிக்குது ஸ்லோ வா

ஆனது ஆச்சு நம்ம கைய மீறி போச்சு
அடி என்ன வெட்டி பேசு ரொம்ப சூக்கா கீது மாட்சு

லுங்கி ய தான் தூக்கி காட்டு டஸ்டு படுது
சேலையா தான் ஏத்தி காட்டு ஹிப்பு தெரிது

லுங்கி ய தான் தூக்கி காட்டு டஸ்டு படுது
சேலையா தான் ஏத்தி காட்டு ஹிப்பு தெரிது

No comments:

Post a Comment